நாங்கள் ஒரு சிறந்த இணையத்தை உருவாக்குகிறோம்
இணையத்தை உலகளாவிய பொது வளமாகவும், அனைவருக்கும் சுதந்திரமாகவும் பொதுவாகவும் எளிதில் அணுகும் வகையில் கிடைக்கச்செய்வதே எங்களின் நோக்கம். பயனர்கள் தங்களின் அனுபவத்தை செதுக்குபவராக, திறன்பெற்றவரக, பாதுகாப்பானவராக சுதந்திரமானவராக உருமாறும் தளமாக இணையம் தனிமனிதரை முன்னிறுத்துகிறது.
மொசில்லாவில், தொழில்நுட்பர், சிந்தனையாளர், உருவாக்குபவர் ஆகிய நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றி இணையத்தை உயிரோட்டத்துடனும் அணுகல் தன்மையுடனும் வைத்திருக்கிறோம், எனவே உலகெங்கும் வாழும் மக்களனைவரும் இணையத்தின் பங்களிப்பாளர் எனவும் உருவாக்குபவர் எனவும் அழைக்கலாம். தனிப்பட்ட வளர்ச்சியும் ஒருங்கிணைப்பும் நம்முடைய வருங்காலத்திற்கு திறந்த தளத்தில் செய்யப்படும் இம்மனித முயற்சி அவசியம் என நம்புகிறோம்
எங்கள் இலக்கின் வழி செல்ல மொசில்லாவின் அறிக்கையைப் படித்து அதன் கொள்கைகள் மற்றும் வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
-
பங்குபெறுங்கள்
பலதரப்பட்ட பிரிவுகளில் பங்களிக்குளிப்பதற்கான வாய்ப்புகள்
-
வரலாறு
நாங்கள் எங்கிருந்து வந்தோம் இப்போதுள்ள நிலையை எவ்வாறு அடைந்தோம்
-
இணையவழி மன்றங்கள்
தலைப்பு பின்வரும் உதவி, விளைபொருட்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது
-
ஆளுமை
எங்கள் கட்டமைப்பும், ஒருங்கிணைப்பும் பரந்த மொசில்லா சமூகமும்