Firefox Browser Developer Edition
உங்களுக்குப் பிடித்தமான உலாவிக்கு வரவேற்கிறோம். திறந்த இணையத்தைக் கட்டைமக்கத் தேவையான கருவிகள், வேகமான செயல்களுக்கு, அண்மைய அம்சங்களைப் இன்றே பெற்றிடுங்கள்.
Firefox Developer Edition — தமிழ்
உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.
Firefox Developer Edition — தமிழ்
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
- Firefox Developer Edition
பயர்பாக்சு உருவாக்குநர் பதிப்பு தானாக மொசில்லாவிற்கு கருத்துக்களை அனுப்புகிறது. மேலும் அறிய

அதிவேக செயல்பாட்டிற்கு
அடுத்த தலைமுறை CSS இயந்திரம்
ரஸ்டால் எழுதப்பட்ட அதிநவீன உருவாக்கங்களையும், அதிவேகத்தையும் கொண்டுள்ள ஒரு புதிய CSS இயந்திரத்தைப் பயர்பாக்சு குவாண்டமில் உள்ளடக்கியுள்ளது.

புதிய கருவிகள்
பயர்பாக்சு DevTools
புதிய பயர்பாக்சின் DevTools சக்திவாய்ந்ததும் எளிதில் கையாளத்தக்கதும் அதிலும் எளிதாக ஊடுருவக்கூடியதும் ஆகும். பல உலாவிகளைக் குறிக்கும் மற்றும் ரியெக்ட்,ரிடக்சில் கட்டமைப்பைக் கொண்டுள்ள உயர்தர JavaScript வழுநீக்கியை இது உள்ளடக்கியது.

புத்தாக்க அம்சங்கள்
தலமை CSS கட்டம்
பயர்பாக்சு, கட்டமைப்பு மற்றும் CSS கிரிட் வடிவமைப்பு கொண்டு குறிப்பாக அமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டுள்ள ஒரே உலாவியாகும். கட்டத்தைக் காட்சிப்படுத்தவும் சம்பந்தப்பட்ட பரப்பு பெயர்களைக் காட்சிப்படுத்தவும் கட்டத்தின் மேலுள்ள மாற்றத்தை முற்காட்சிப்படுத்தவும் இந்தக் கருவிகள் தங்களுக்குத் துணைப்புரியும்.
வடிவமைக்கவும். நிரலாக்கவும். சோதிக்கவும். சுத்திகரிக்கவும்.
பயர்பாக்சு DevTools உதவியுடன் உங்களின்
தளங்களை தரமானதாக உருவாக்குங்கள்
-
கண்காணிப்பாளர்
பிக்செல்-சரிபார்ப்பு அமைப்புகளை உருவாக்க குறியீட்டை ஆய்வுசெய்து மேம்படுத்தவும்.
-
பணிமுனை
CSS, JavaScript, பாதுகாப்பு, பிணைய சிக்கல்களைக் கண்காணிக்கவும்
-
வழுநீக்கி
உங்களின் கட்டமைப்பு ஆதரவுடன் சக்திவாயந்த JavaScript வழுநீக்கி.
-
பிணையம்
உங்களின் அகப்பக்கத்தை மெதுவாக்கும் அல்லது தடுக்கும் வலைப்பின்னல் கோரிக்கைகளைக் கண்காணியுங்கள்.
-
சேமிப்பு பலகம்
கேச்,குக்கிகள்,தரவுதளம்,தவணை தரவு ஆகியவற்றை சேர், மாற்று, அழி.
-
பதிலளிப்பு வடிவமைப்பு முறைமை
உங்கள் உலாவியில் உட்பொதிக்கப்பட்ட சாதனங்களின் சோதனை தளங்கள்.
-
காட்சி தொகுத்தல்
அசைவூட்டம், ஒழுங்கமைவு மற்றும் பேடிங்கை மெருகேற்றவும்.
-
செயல்திறன்
நெருக்கடிகளை விடுவித்தல், சீராக்க செயல்முறைகள், சொத்துக்களை மேம்படுத்துதல்.
-
நினைவகம்
நினைவக கசிவைக் கண்கடறிந்து உங்கள் சிப்பைச் செயலியை அமையுங்கள்.
-
பாணி தொகுப்பான்
உங்கள் உலாவியில் உள்ள அனைத் CSS பாணி தாள்களையும் திருத்தி நிர்வாகியுங்கள்.
குரல் கொடுங்கள்
உங்களின் கருத்து நாங்கள் மேம்பட உதவும். உலாவியையும் கருவி மேம்பாட்டாளரைம் எவ்வாறு செம்மைப்படுத்த இயலும் என்று எங்களுக்கு கூறுங்கள்.
பங்குபெறுங்கள்
முந்தைய சுய உலாவியை உருவாக்க உதவுங்கள். நிரலாக்கம் செய்தல், பிழையைச் சரி செய்தல், கூடுதல் இணைப்புகளை உருவாக்குதல் மற்றும் பல.
உருவாக்குநர்களுக்கான பயர்பாக்சு உலாவியைப் பதிவிறக்குங்கள்
