துப்புப் பகுதிகளில் உலாவு.

பணித்திரை, Android மற்றும் iOSகான வருங்கால Firefox வெளியீடுகளை ஆராய்பவர்களிலில் முதல் நபராக இருங்கள்.

Beta

உலகிற்கு வெளியாவதற்கு முன்பே சமீபத்திய Android வசதிகளை முயற்சிக்கவும்.

Firefox Beta Mozillaவிற்கு தானாவே பின்னூட்டங்களை அனுப்புகிறது. மேலும் அறிய

ஒரு திடமான சூழளுக்கு தகுந்தவாறு செயல்களையும் செயல்திறனையும் மேன்மைப்படுத்தஎங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்து உதவுங்கள்.

Nightly

Androidஇன் புதிய வசதிகளை அவற்றின் ஆரம்ப கட்டங்களிலே சோதியுங்கள். உங்கள் சொந்த விருப்பத்தில் மகிழ்ந்திருங்கள்.

இராக் கால பயர்பாக்சு — தமிழ்

பயர்பாக்சு தனியுரிமை

Firefox Nightly Mozillaவிற்கு தானாவே பின்னூட்டங்களை அனுப்புகிறது. மேலும் அறிய

ஏதாவது வேலை செய்யாமல் இருப்பதைப் பார்க்கிறீர்களா? எங்களுக்குத் தெரிவியுங்கள்.