முகநூல். நன்கு கட்டுப்படுத்தப்பட்டது. மீதமுள்ள வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள்.
முகநூல் கலன் துணைநிரலைப் பெறுங்கள்
பயர்பாக்சைப் பதிவிறக்கி முகநூல் கலன் துணைநிரலைப் பெறுங்கள்
பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்
உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.
பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
- பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு
முகநூல் கலன் துணைநிரல் கைபேசிக் கருவிகளில் இல்லை.
உங்கள் விருப்பத்தில் வெளியேறுங்கள்
முகநூல் கிட்டத்தட்ட உங்கள் எல்லா வலை செயல்பாடுகளையும் பின்தொடர்ந்து அதனை உங்கள் முகநூல் அடையாளத்துடன் இணைக்க முடியும். முகநூல் கலன் துணைநிரல் உங்கள் அடையாளத்தஐ ஒரு தனித்த கலன் கீற்றில் தனிமைப்படுத்தி, முகநூலுக்கு வெளியே முகநூல் உங்களை வலையில் பின்தொடர்வதைக் கடினமாக்குகிறது.
நிறுவுங்கள் கட்டுப்படுத்துங்கள்
துணைநிரலை நிறுவுவது எளிதானது, ஒருமுறை செயற்படுத்தப்பட்டால், ஒவ்வொரு முறை நீங்கள் பயன்படுத்தும்போதும் முகநூலை நீலநிறக் கீற்றில் திறக்கும். அதில் முகநூலை வழக்கம்போல் பயன்படுத்துங்கள். முகநூல் அவர்களின் தளத்தில் பரிந்துரைகள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு அனுப்ப இயலும், ஆனால் முகநூலுக்கு வெளியே உங்கள் செயல்பாடுகளைச் சேகரித்து அதன்மூலம் விளம்பரம் மற்றும் குறிப்பிட்ட செய்திகளை அனுப்புவது கடினமானது.
பயர்பாக்சு மற்றும் மொசில்லா பற்றிய தகவல்
நாங்கள் மொசில்லா, இலாபத்திற்காக இல்லாமல் மக்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணையத்தின் அதிகாரத்தை வழங்க உழைக்கும் இலாப நோக்கற்ற நிறுவனத்தால் ஆதரிக்கப்படுகிறோம். நீங்கள் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிர்வகிக்க உதவும் எளிய கருவிகளைக் கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் நம்புவதின் காரணத்தால் இந்த துணைநிரலை உருவாக்கியுள்ளோம்.
பயர்பாக்சுடன் இன்றே சுதந்திரமாக உலாவுங்கள்.
பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்
உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.
பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு
- இப்பொழுதே பதிவிறக்கு