- குரோமிலிருந்து எவற்றை எடுத்துக்கொள்ள வேண்டுமென தேர்ந்தெடுங்கள்.
- பயர்பாக்சு மீதத்தைச் செய்யும்.
- வேகமான இணையத்தை அனுபவியுங்கள், எல்லாம் உங்களுக்காகத் தயாராக உள்ளன.
நீங்கள் பயர்பாக்சை பயன்படுத்தும்போதே குரோமையும் வைத்திருக்கலாம். உங்கள் கருவியிலுள்ள குரோம் சிறிதளவுகூட மாறாது. பயர்பாக்சிற்கு எப்படி மாறுவது என்பதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்
பயர்பாக்சிற்கு மாறுவது எளிதானது என்று இன்னமும் நம்பவில்லையா? மேலும் அறிய