தரவு தனியுரிமை கொள்கைகள்

நாங்கள் எவ்வகை என்பதை பின்வரும் மொசில்லாவின் கொள்கை விளக்க அறிக்கையின் ஐந்து கோட்பாடுகளில் அறிவீர்கள்:

 • எங்களின் தயாரிப்புகளையும் சேவைகளையும் மேம்படுத்துங்கள்
 • நாங்கள் திரட்டும் பயனரின் தரவு மேலாண்மை
 • கூட்டாளிகளை தேர்தல் கலந்தாடுதல்
 • எங்களின் வாதிடும் வேலைகளையும் பொது கொள்கைகளையும் செதுக்குதல்
 1. ஆச்சரியங்கள் ஏதுமில்லை

  பயனருக்கு நன்மை பயக்கும் வகையில் ஒலிவு மறைவு இல்லாமல் தகவலைப் பகிரவும் பாவிக்கவும்.

 2. பயனர் கட்டுப்பாடு

  பயனரின் இணைய அனுபவங்களையும் அவர்களின் சுய தரவைக் கட்டுப்படுத்தவும் சிறந்த நடைமுறைகளளுடன் தயாரிப்புகளை உருவாக்கிப் பரிந்துரைக்கிறது.

 3. வரையறுக்கப்பட்ட தரவு

  நமக்குத் தேவையானது எதையும் சேகரிக்கலாம், எங்கு வேண்டுமானாலும் அடையாளம் காணலாம், இனிதேவைப்படாதபோது எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம்.

 4. விவேகமான அமைவுகள்

  பாதுகாப்பு மற்றும் பயனர் அனுபவத்தின் சிந்தனைச்சமநிலைக்கான வடிவமைப்பு.

 5. ஆழ்ந்த பாதுகாப்பு

  பல அடுக்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பராமரிக்கிறது, அவற்றுள் பல பொதுவில் சரிபார்க்கக்கூடியவை.