பயர்பாக்சு ஒத்திசைவுடன் தடையின்றி உலாவவும் எல்லா கருவிகளையும் ஒத்திசைக்கவும்

உங்கள் எல்லா சாதனங்களிலும் பயர்பாக்சுடன், நீங்கள் புத்தகக்குறிகள், கீற்றுகள் மற்றும் கடவுச்சொற்களை ஒரே எளிய புகுபதிகையுடன் அணுகலாம்.

உங்கள் திறந்த கீற்றுகள், புத்தகக்குறிகள், கடவுச்சொற்களை எந்த இடத்திலும் பெற கைபேசி அல்லது கைக்கணினியில் உங்களின் பயர்பாக்ஸ் கணக்கில் உள்நுழையுங்கள்.

கடவுச்சொற்கள், புத்தகக்குறிகள், திறந்த கீற்றுகளின் தடையற்ற உலாவலுக்கு உங்கள் பயர்பாக்ஸ் செயலி வழியே உள்நுழையுங்கள் அல்லது கணக்கை உருவாக்குங்கள்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு தனியுரிமை

பயன்பாட்டைப் பெறு

தனிமனித

உங்கள் மடிக்கணினியில் இன்றைய காலை ஒரு விற்பனை மையத்தைத் திறந்தீர்களா? இரவில் நீங்கள் விட்ட இடத்திலிருந்து உங்கள் கைபேசியில் தொடரவும். மதிய உணவு நேரத்தில் நீங்கள் இரவு சமையல் குறிப்பை கண்டுபிடித்தீர்களா? அதை உங்கள் சமையலறை கைக்கணினியில் உடனடியாகத் திறக்கவும். உங்கள தனிப்பட்ட கருவிகளைப் பாதுகாப்பாக இணைக்கவும்.

பாதுகாப்பு

உங்கள் பயர்பாக்சு கணக்கு வலை பொருட்களுக்கான ஒரு வாயில் ஆகும்—நாங்கள் அதை பாதுகாப்பாக வைக்க உங்களுக்கு உதவுகிறோம். உங்கள் தரவு எப்போதும் உங்கள் கட்டுப்பாட்டில், மற்ற எவராலும் படிக்க முடியாது படி, உங்கள் கணக்கு கடவுச்சொல்லால் குறிமுறையாக்கப்பட்டு இருக்கும். நாங்கள் அதைப் பாதுகாத்து சாவியை உங்களிடம் கொடுக்கிறோம்.

அணுகல்

சனிக்கிழமை காலை தேநீர் அருந்தும் போது உங்கள் திறந்த கீற்றுகள் மற்றும் சேமித்த படிப்பவற்றை விட்டதிலிருந்து தொடரவும். நீங்கள் பயர்பாக்சை பயன்படுத்தும் இடமெங்கும் உங்கள் புத்தக்குறிகள் மற்றும் கடவுச்சொற்களை கண்டறியவும்—உங்கள் திறன்பேசி, கை அல்லது மடிக்கணினி. உங்களுக்கு தேவையானவை அனைத்தையும் இணைக்கவும் எதையும் விட வேண்டியதில்லை.