பயர்பாக்சு: ஒரு காரணம் கொண்ட போராளி

பயர்பாக்சு சார்பற்றது மற்றும் உங்கள் இணைய உரிமைக்காக போராடும், மற்றும் பெருநிறுவன சக்திகளை கட்டுப்பாட்டில் வைத்து இணையத்தை எவருக்கும் எங்கும் அணுகக்கூடியதாக ஆக்கும் இலாபநோக்கற்ற மொசில்லாவின் ஒரு பகுதியாகும்.

பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்

Firefox இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

Firefox இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

Firefox பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு (Firefox) தனியுரிமை அறிவிப்பு

எந்த தடையுமின்றி

பயர்பாக்சு ஒரு இலாப நோக்கற்றதால் கட்டப்பட்டது. அதாவது எங்களால் மற்றவர்களால் செய்ய இயலாத, எந்த மறைமுக திட்டமும் இன்றி புதிய தயாரிப்புகள் மற்றும் வசதிகள் கட்டமைத்தல் போன்றவற்றைச் செய்ய முடியும். கூகுள் குரோம் மற்றும் மைக்ரோசாப்ட் எட்ஜ் விட அதிகம் வழங்கும் பின்தொடரல் பாதுகாப்புடன் கூடிய தனிப்பட்ட உலாவல் போன்ற கருவிகளுடன் உங்கள் தனியுரிமைக்காக நாங்கள் போராடுகிறோம்.

நீங்கள் என்ன பார்க்கிறீர்களோ அது உங்களுக்கு கிடைக்கும்

நாங்கள் இணையம் மக்களுக்கானது, இலாபத்திற்கானதல்ல என நம்புகிறோம். பிற நிறுவனங்களைப்போல் நாங்கள் உங்கள் தரவிற்கான அணுகலை விற்க மாட்டோம். நீங்கள் உங்கள் தேடல் மற்றும் உலாவல் வரலாற்றை யார் பார்க்கிறார் என்ற கட்டுப்பாட்டிலுள்ளீர்கள். ஆரோக்கியமான இணையம் என்பது — தெரிவைப் பற்றியதே!

ஒரு பணியிலுள்ள உலாவி

உங்கள் இணைய உரிமைகளுக்குப் போராடுவதுடன் கூடுதலாக, உலகம் முழுவதும் ஆரோக்கியமான இணைய பழக்கத்தை வளர்க்க தோழர்களுடன் பணியாற்றும் அதேவேளையில், பெறுநிறுவனங்களைக் கண்காணிப்பில் வைக்கிறோம். எனவே நீங்கள் பயர்பாக்சைத் தேர்ந்தெடுக்கும்போது, நாங்களும் உங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்.