கைபேசிக்கான பயர்பாக்சு.

அதி வேகம் மிக நன்று.

உங்கள் எல்லா கருவிகளிலும் நீங்கள் விரும்பும் தனியுரிமையுடன் உங்களுக்குத் தேவையான வேகம்.

iOS & ஆண்ட்ராய்டு கிடைக்கிறது.

Firefox

முழு அம்சம் நிறைந்தது. தனிப்பயனாக்கக்கூடியது. மின்னல் வேகமானது. எவ்வித சமரசமும் இல்லாமல் உலாவுங்கள்.


மேலும் பார்க்க
Firefox

பயர்பாக்சு போக்ஃசு

எளிதில் பயன்படுத்தக்கூடிய அந்தரங்க உலாவியில் தானியங்கு விளம்பர முடக்கம் மற்றும் பின்தொடரல் பாதுகாப்பு.


மேலும் பார்க்க
பயர்பாக்சு போக்ஃசு

Firefox

உறுதியான தனிப்பயனாக்கம் மற்றும் தனியுரிமை அமைவுகளுடன் முழு அம்சம் நிற்றைந்த பயர்பாக்சின் பதிப்பானது கைபேசி மற்றும் கைக்கணினிகளில் பயன்படுத்தத் தயாராக உள்ளது.

பயர்பாக்சு கைபேசி

இப்பொழுதே பதிவிறக்கு

ஒத்திசை

iOS மற்றும் ஆண்ட்ராய்டு

தடையற்ற உலாவலுக்கு பயர்பாக்சை உங்கள் எல்லா கருவிகளிலும் சேருங்கள்.

ஒத்திசை
  1. உங்கள் விருப்பமான புத்தகக்குறிகள், சேமித்த கடவுச்சொற்கள், உலாவல் வரலாறு போன்றவற்றிற்கான எளிதான அணுகல்.
  2. கீற்றுகளை அனுப்புதல் உங்கள் திறந்த கீற்றுகளை கைபேசி மற்றும் பணித்திரைக்கு இடையே எளிதில் பகிர உதவுகிறது.

தனியுரிமை

iOS மற்றும் ஆண்ட்ராய்டு

தடமறியல் பாதுகாப்பு சேர்க்கப்பட்ட மிகவும் வலிமையான அந்தரங்க உலாவலுடன் இணையத்தில் நீங்கள் எதைப் பகிர்கிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துங்கள்.

தனியுரிமை
  1. இணையத்தில் உங்களைப் பின்தொடரும் விளம்பரங்களை நிறுத்துகிறது.
  2. நீங்கள் முடித்த பிறகு உங்கள் உலாவல் வரலாற்றை நினைவில் கொள்ளாது அல்லது நினைவிகளைச் சேமிக்காது.

டிஸ்கணெக்ட்டினால்வழங்கப்பட்ட உட்கட்டமைக்கப்பட்ட பின்தொடரல் பாதுகாப்பு மற்றும் தடைப் பட்டியல்கள்.

நீட்சிகள் & தனிப்பயனாக்கம்

ஆண்ட்ராய்டு மட்டும்

உலாவி பெட்டி மட்டுமே என்ற கருத்தை உடைக்கிறது. எமோஜிக்களிலிருந்து பயன் கருவிகள் வரையில், உங்கள் நடைக்கு பொருந்துமாறு பயர்பாக்சைத் தனிப்பயனாக்குங்கள்.

நீட்சிகள் & தனிப்பயனாக்கம்
  1. நீட்சிகள் விளம்பர தடுப்பான்கள், காணொளி பதிவிறக்குகள் மற்றும் கடவுச்சொல் மேலாளர்கள் போன்ற ஆயிரக்கணக்கான கருவிகளிலிருந்து தேர்ந்தெடுங்கள்.
  2. கருப்பொருள்கள் பயர்பாக்சை உங்கள் மனதிற்கு பொருத்தமாக்குங்கள்! எங்களின் கருப்பொருள் வகையிலிருந்து புதிய தோற்றத்தைப் பெறுங்கள் அல்லது உங்கள் சொந்த கருப்பொருளை உருவாக்குங்கள்.

பயர்பாக்சு போக்ஃசு

பின்தொடரிகள் கொண்ட விளம்பரங்களை தானாகவே முடக்குகிறது. மேலும், அது பக்க ஏற்றத்தையும் வேகமாக்குகிறது. உங்களைப் பாதுகாக்கும் தனியுரிமை உலாவியைப் பெறுங்கள்.

தானியங்கு தனியுரிமை

iOS மற்றும் ஆண்ட்ராய்டு

கவலையன்றி உலாவுங்கள். வலிமையான தனியுரிமை அம்சங்கள் எப்போதும் செயலில் உள்ளன மேலும் ஒவ்வொரு அமர்விற்குப் பிறகும் உங்கள் உலாவல் வரலாறு துடைக்கப்படுகிறது.

ஒத்திசை
  1. உங்கள் தரவைச் சேகரிக்கும் தந்திரமான மறைமுக பின்தொடரிகள் கொண்ட விளம்பரங்களைத் தானாகவே முடக்குகிறது.
  2. ஒரே தட்டில் உங்கள் நினைவிகள் மற்றும் உலாவல் வரலாறு அழிக்கப்படுகிறது.

டிஸ்கணெக்ட்டினால்வழங்கப்பட்ட உட்கட்டமைக்கப்பட்ட பின்தொடரல் பாதுகாப்பு மற்றும் தடைப் பட்டியல்கள்.

வேகம்

iOS மற்றும் ஆண்ட்ராய்டு

சில விளம்பரங்கள் மற்றும் சிறுநிரல்களை முடக்குவதின் மூலம் அதிகம் பெறுங்கள். தடமறியல் பாதுகாப்பு உங்கள் உலாவலை வேகமாக்கும்.

வேகம்
  1. குறைந்த உருப்படிகள் என்றால் வேகமான பக்கங்கள் ஏற்றம்.

இலகுவானது

iOS மற்றும் ஆண்ட்ராய்டு

நினைவுகளுக்காக உங்கள் கைபேசி நினைவகத்தைச் சேமியுங்கள். பயர்பாக்சு போக்கசு உங்கள் கைபேசியில் படங்களுக்கான இடத்தில் கொஞ்சத்தையே எடுத்துக் கொள்கிறது.

இலகுவானது