கடவுச்சொல் நிர்வாகி ஆவணக்காப்பகம் திறக்கப்பட்டது

பயர்பாக்ஸ் கடவுச்சொல் நிர்வாகி உடனான நினைவக விளையாட்டை விட்டுக்கொடுங்கள்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

Please follow these instructions to install Firefox.

பயர்பாக்ஸ் தனியுரிமை

அம்சங்கள்

  • கடவுச்சொல் நாயகன்

    மீட்டமைப்பதை மறக்கவும். பயர்பாக்சு கடவுச்சொல் நிர்வாகி உங்கள் அனைத்து கடவுச்சொற்களை வைத்திருக்கிறது எனவே நீங்கள் தானாகவே புகுபதியலாம், அல்லது சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை எளிதில் கண்டறியலாம். அதிபாதுகாப்பிற்காக, உங்கள் கணினிக்கு ஒரு முதன்மை கடவுச்சொல்லைக் கொடுக்கவும்.

  • கடவுச்சொல் நிஞ்சா

    நீங்கள் எங்காவது செல்ல முயற்சிக்கவும்போது இனி எந்த “மீண்டும் முயற்சிக்கவும்” என்பதும் இல்லை. உங்கள் கைபேசியில் பயர்பாக்சு கணக்கில் புகுபதியவும், உங்கள் கடவுச்சொற்கள் உங்களுடன் வரும். உங்கள் புகுபதிகை விவரங்கள், இப்படி என்பதற்குள் தோன்றும்.

  • கடவுச்சொல் முதன்மையர்

    பயர்பாக்சின் பரந்த கடவுச்சொல் நிர்வாகி துணைநிரல்கள்உடன் உங்கள் இரண்டாம் கட்ட பாதுகாப்பைப் பெறவும். ஏற்கனவே விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது நிபுணத்துவ சமூகத்தின் மதிப்புகள் மற்றும் மீளாய்வுகள் வழியாக அடுத்த நிலையைக் கண்டுபிடிக்கவும்.

கூடுதல் செயற்திறன்

இணையமே! செல்லலாம், நாங்கள் கடந்தை ஆண்டை பயர்பாக்சின் செயல்திறனை அதி ஊட்டமூட்ட செலவிட்டோம். இப்போது தொடக்க வேகமாகியது, கீற்றுகளை மாற்றுவது விரைவானது மேலும் உருட்டுவது அதிவிரைவானது.

பயர்பாக்ஸ் உடன் இணைந்து

அதிக சுதந்திரம்

மந்தையாடாக இருப்பது எங்கள் பாணியல்ல. இலாபநோக்கற்ற மொசில்லாவின் ஒரு பகுதியாக, பயர்பாக்சு உங்கள் இணைய உரிமையைப் பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுக்கிறது மேலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு இணையத்தை ஊக்குவிக்கிறது — ஒரு சிலருக்காக மட்டுமல்ல.

பயர்பாக்ஸ் உலாவியுடன் தனித்து உலாவ