சிறப்பான புத்தகக்குறிகள்

புத்தககுறிகளின் காதலர்களே, கவலைப்பட வேண்டாம். பயர்பாக்ஸ் உடன் ஒருங்கிணைக்கவும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு தனியுரிமை

அந்த புத்தககுறியைக் கோப்பிடவும்

புத்தக்குறி நட்சத்திரத்தைப் பயன்படுத்தி உங்கள் விருப்பமானவை அனைத்தையும் வரிசைப்படுத்தலாம், இது தனிப்பயன் பெயர்கள் மற்றும் கோப்புறைகளை விரைவாகச் சேர்க்க உதவுகிறது. உங்கள் விருப்பமான இணைப்புகளை எப்போதும் மறக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த, உங்கள் புத்தக்குறிகள் கருவிப்பட்டியைப் பயன்படுத்தவும்.

அப்புத்தகக்குறியுடன் செல்லவும்

விருப்பமானவற்றை உடனெடுத்துச்செல்லவும். மேசைக்கணனியிலிருந்து கைபேசி வரை, உங்கள் எல்லா கருவிகளிலும் உங்கள் புத்தகக்குறிகளை அணுக பயர்பாக்சு ஒத்திசைவைப் பயன்படுத்தவும். அல்லது எந்த இணைய கட்டுரைகள், அல்லது பக்கத்தை சேமித்து பின்னர் பார்க்க பாக்கெட்டை முயற்சிக்கவும் – இணையமில்லாமலும்.

புத்தகக்குறியுடன் அதிக நேரம் செலவழிக்கவும்

முழுப்பக்க திரைப்பிடிப்பிலிருந்து பக்கபட்டைகள் விரைவுமாற்றி மற்றும் இறுக்கமாகப் பூட்டப்பட்ட தனிமை புத்தகக்குறிகள் வரை, நீங்கள் நினைக்கும் எல்லா புத்தகக்குறிகள் நிர்வாகி மேற்சேர்க்கையுடன் உங்கள் துல்லியத்தினைப் பயிற்சி செய்யவும்.