மொசில்லாவுடன் சேர்ந்து தொண்டாற்றுங்கள்!

  • 10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்
  • 28 நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன
  • 87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்

#IAmAMozillian

வணக்கம், என் பெயர் கனிமொழி, நான் மலேசியா நாட்டு மொசிலியன்

நான் ஒரு அருமையான jதிற்ந்த வலை உரவாக்குநராக இருக்கிறேன், ஒரு திறந்த வலை வழிகாட்டி உணர்ச்சியாளராவேன். நான் என் சமூகத்தை ஒன்றாக இணைக்க விரும்புகிறேன் — அது MozCafes மூலமாகவோ, வாய்ப்புகளைக் கற்பிப்பதற்கோ அல்லது ஒன்றிணைந்து திட்டங்களைப் பற்றி பேசுவதாகும்.

நான் தற்போது உதவி புரிவது:

  • கிட்சில்லா
  • MozCafes
  • மேக்கர் விழா
  • சமூக நிகழ்வுகள்

ஆனால் ஒன்று, நான் எப்போதும் மொசிலியனாக “கிட்மொசில்லா,” எனக் குறிப்பிடுவதில் பெருமை அடைகிறேன், நான் ஊனமுற்ற மாணவர்களுக்குக் கணினியும் இணையமும் பற்றிய அடிப்படைக் கல்வி திட்டத்தை ஆரம்பித்தேன்.

நான் ஓர் ஆர்வமுள்ள எழுத்தாளராவேன் — நீங்கள் தகவல்தொடர்புகளில் அல்லது பிஆரில் பணியாற்றினால், என்னுடன் தொடர்பு கொள்ள எளிமையாக இருக்கும். நான் ஏதாவது வேலைச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் எப்போதாவது தள உருவாக்கம் பற்றி பேச விரும்பினால், நான் எப்போதும் உதவுவேன்.

இன்னும் பல மொசில்லா நண்பர்களைச் சந்திக்கவும்

சமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)