மொசில்லாவுடன் சேர்ந்து தொண்டாற்றுங்கள்!

  • 10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்
  • 28 நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன
  • 87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்

#IAmAMozillian

வணக்கம், என் பெயர்’மைக்கல், நான் ஒரு சுவிசுலாந்து மொசிலியன்

நான் 2008 ஆம் ஆண்டில் இளைஞனாக பயர்பாக்சு இணைப்புங்களுக்குப் பங்களித்தேன். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நான் அதிகாரப்பூர்வமாக மொசில்லாவின் பிரதிநிதியாக முடிவெடுத்தேன் மேலும் இதுவரை சுவிட்சர்லாந்து மொசில்லா சமூகத்தை உருவாக்க உதவியிருக்கிறேன்.

நான் தற்போது உதவி புரிவது:

  • வலைத்தாயாரிப்பாளர்
  • ஹேக்கத்தான்சு
  • Localization

மேலும் சுவிட்சுலாந்தில் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதோடு, ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மூன்று வெவ்வேறு நாடுகளில் சில மோசிலியன்களில் ஒருவனான நான் மட்டும் நிகழ்வுகள் நடத்தினேன்— அனைத்தும் ஒரு சில மாதங்களில்.

என் இலக்கு இப்போது உலகளாவிய சமூகத்தை உள்ளூர்மயமாக்குவதும் (மொழிபெயர்ப்பு), ஹேக்கிங்கும் வலை உருவாக்கி மூலமும் வளர்ப்பதாகும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு கொள்ளவும்.

இன்னும் பல மொசில்லா நண்பர்களைச் சந்திக்கவும்

சமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)