மொசில்லாவுடன் சேர்ந்து தொண்டாற்றுங்கள்!

  • 10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்
  • 40 நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன
  • 87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்

#IAmAMozillian

வணக்கம், நான் ரூபன், ஸ்பெயின் மொசில்லியன்

நான் 2004 ஆம் ஆண்டு முதல் மொசில்லா சமூகத்திற்கு பங்களித்து வருகிறேன், வலைத்தள மொழிபெயர்ப்பு, தரக்கட்டுப்பாடு (QA), பயனர் ஆதரவு மற்றும் சமூக சந்தைப்படுத்தலில் உதவுகிறேன். நான் ஸ்பெயினில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதிலும் உதவியுள்ளேன் மேலும் மொசில்லா இசுப்பானோ சமூகத்தில் உள்ள நுட்ப பணிகளும் செய்திருக்கிறேன்.

நான் தற்போது உதவி புரிவது:

  • Mozilla.org உள்ளூர் மொழிபெயர்ப்பு
  • மொசில்லா இசுப்பானோ வழிகாட்டல் திட்டம்
  • சமூக நிகழ்வுகள்

இன்னும் பல மொசில்லா நண்பர்களைச் சந்திக்கவும்

சமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)