பயர்பாக்சு: அதிக பாதுகாப்பு. குறைந்த கவலை.

நாங்கள் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்க பேரார்வம் கொண்டுள்ளோம். எனவேதான் பயர்பாக்சு தனிப்பட்ட உலாவலை மற்றவற்றை விட அதிக திறன்வாய்ந்ததாக உருவாக்கியுள்ளோம்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு தனியுரிமை

தடமின்றி உலாவவும்

பகிர்வது நல்லது தான், ஆனால் அது உங்கள் முடிவாக இருக்க வேண்டும். பயர்பாக்சு தனிப்பட்ட உலாவல் கடவுச்சொல், நினைவிகள் மற்றும் வரலாறு போன்ற உங்கள் இணைய தகவல்களை உங்கள் கணினியிலிருந்து தானகவே அழிக்கிறது. எனவே நீங்கள் அதை மூடும்போது, நீங்கள் எந்த தடத்தையும் விடுவதில்லை.

மறை தடமறிவான்களை பிடிக்கவும்

சில வலைத்தளங்கள் மற்றும் விளம்பரங்கள் நீங்கள் சென்றபின்னும் உலாவல் தகவலைச் சேகரிக்கும் மறைமுக தடமறிவான்களை இணைக்கின்றனர். பயர்பாக்சு தனிப்பட்ட உலாவல் மட்டுமே அதை தானகவே தடுக்க தடமறியல் பாதுகாப்பு கொண்டுள்ளது.

தடமறிதலைக் குறைக்கவும்

தடமறிவான்கள் தகலைச் சேகரிப்பதோடு மட்டுமில்லாமல், அவை உங்கள் உலாவியில் வேகத்தையும் குறைக்கலாம். பயர்பாக்சு தனிப்பட்ட உலாவல் மட்டுமே மறைமுக தடமறிவான்களை தடுக்கிறது, எனவே நீங்கள் தடையின்றி சுதந்திரமாக உலாவலாம்.