குரோமை விட குறைந்த நினைவகப் பயன்பாடு

உங்கள் உலாவி அதிக நினைவகத்தைப் பயன்படுத்தினால், பயர்பாக்சிற்கு மாறவும்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

Please follow these instructions to install Firefox.

பயர்பாக்ஸ் தனியுரிமை

அம்சங்கள்

  • உங்கள் கணினியை விரைவாக்கவும்

    நீங்கள் இயக்கும் ஒவ்வொரு கணினி நிரலும் சிறிது நினைவகத்தை எடுத்துக் கொள்ளும். அதிகம் பயன்படுத்தப்படும்போது, உங்கள் கணினி மெதுவாகலாம். பயர்பாக்சு சமநிலையை இலக்காக் கொண்டுள்ளது — உங்களை மென்மையாக உலாவச் செய்ய போதுமான நினைவகத்தைப் பயன்படுத்தி உங்கள் கணினி பதிலளிக்கக்கூடியதாக இருக்க அதிக நினைவகத்தை மீதம் வைக்கிறது.

  • நினைவகம் காலியாவதை நிறுத்தவும்

    குரோம் பயர்பாக்சை விட 1.77 மடங்கு அதிக நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. உங்கள் கணினி ஏற்கனவே குறைந்த நினைவகம் கொண்டிருந்தால், இது குறிப்பிடத்தக்க அளவு மெதுவாக்கலாம். பல்செயல்முறை உடைய பயர்பாக்சின் சமீபத்திய பதிப்பை பயன்படுத்தி உங்கள் விருப்பமான நிரல்களை இயக்க அதிக நினைவகத்தைப் பெறவும்.

  • தனிமையுடன் விரைவாக உலாவவும்

    பயர்பாக்சு தனிப்பட்ட உலாவலுடன் வலையை வேகமாக ஆராயவும். பயர்பாக்சின் தனிமை முறை மட்டுமே பின்தொடரிகளுடைய விளம்பரங்களை பக்கங்களில் ஏற்றுவதிலிருந்தும் தடுக்கும் தடமறியல் பாதுகாப்பு கொண்டுள்ளது. தளங்களை அசடு நீக்குவதால் வலைப்பக்கங்களை வேகமாக ஏற்றலாம்.

மேலதிக தனியுரிமை

பயர்பாக்ஸ் உங்களின் சுயவிவர அணுகலை‌ மற்ற நிறுவனங்களுக்கு விற்பதில்லை. தனியுரிமை முதல் தடமறி பாதுகாப்பு வரைக்கும், யார் எதைப் பார்க்கிறார்கள் என்பதை நீங்களே கட்டுபடுத்துகிறீர்கள்.

இங்கே உள்ளவாறு தான் பயர்பாக்ஸ் உங்கள் தனியுரிமையைப் பாதுகாக்கிறது

அதிக சுதந்திரம்

மந்தையாடாக இருப்பது எங்கள் பாணியல்ல. இலாபநோக்கற்ற மொசில்லாவின் ஒரு பகுதியாக, பயர்பாக்சு உங்கள் இணைய உரிமையைப் பாதுகாக்க போராட்டத்தை முன்னெடுக்கிறது மேலும் அனைவருக்கும் நன்மை பயக்கும் ஒரு இணையத்தை ஊக்குவிக்கிறது — ஒரு சிலருக்காக மட்டுமல்ல.

பயர்பாக்ஸ் உலாவியுடன் தனித்து உலாவ