பயர்பாக்சு தற்போது வேகமானது மற்றும் மெலிதானது

நாங்கள் இன்னும் மெருகேற்றுகிறோம், எனவே நீங்கள் இன்னும் பலவற்றை செய்து முடிக்க முடியும்.

பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப்(Firefox) பதிவிறக்கு — தமிழ்

Firefox இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

Firefox இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

Firefox பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு (Firefox) தனியுரிமை அறிவிப்பு

குறைவான நினைவகத்தைப் பாவி

கணினி திணறுவதை யாரும் விரும்புவதில்லை! பயர்பாக்சு ஒரு மெல்லிய உலாவல் இயந்திரம் ஆகும். நாங்கள் குரோமை விட குறைவான ராமைப் பயன்படுத்துவதால், உங்கள் மற்ற நிரல்கள் அதிக வேகத்தில் தொடர்ந்து இயங்க முடியும்.

தேக்கமில்லாமல் அனைத்து கீற்றுகளையும் பெறுக

பல கீற்றுகள் பல வேலைகளைச் செய்வது எளிதாகிவிட்டது. இப்போது பயர்பாக்சு ஒரு பல் செயல்முறை உலாவி, அதாவது உங்கள் கீற்றுகள் புதியதாக இருக்கும் மேலும் மீளேற்ற நேரமெடுக்காது. 86% குறைவான நிற்றல் நேரத்துடன், நீங்கள் இன்னும் நிறைய கீற்றுகளைத் திறந்தாலும் எளிதில் ஒன்றுக்கொன்றை மாற்றலாம்.

உலாவல் விளையாட்டினை ஒரு படி உயர்த்தவும்

நாங்கள் முப்பரிமான விளையாட்டுகளை இயங்குதள வேகத்திலே இயக்க நுட்பங்களை முன்னெடுக்கிறோம், இப்போது பயர்பாக்சு இணைய விளையாட்டிற்கு சிறந்த செயல்திறனைக் கொண்டுவருகிறது. எங்கள் ஆற்றல் வாய்ந்த உலாவி வேகமான மெலிதான உலாவல் வழியாகத் திணறல்களைக் குறைக்கிறது, பிங்கின் வேகத்தை கூட்டுகிறது மற்றும் ஒட்டுமொத்த விளையாட்டினை உகந்ததாக்குகிறது.