முழுவதும் புதிய இணையத்தை திறக்கவிருக்கிறோம்.

அண்மைய புததாக்கங்கள் சிலவற்றை ஆய்க — ஆரோக்கியமான இணையம் அனைவருக்கும் என்றும் கிடைத்திட திற மூல தொழில்நுட்ப வடிவமைப்பு உதவியுடன் உருவாக்கியுள்ளோம்.

மாயதோற்றத்தை வலையமை மேடைக்குக் கொண்டுவர

WebVR பயன்படுத்தி, உருவாக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், மற்றும் கலைஞர்கள் VR அனுபவங்களை இணையத்தில் பகிரலாம்.

மேலும் அறிக

உருவாக்குநர்களுக்கான பயர்பாக்சு குவாண்டம் இதோ (இது வேகமானது!)

புதிய பயர்பாக்சு குவாண்டம் பதிப்பு ரஸ்டில் கட்டமைக்கப்பட்ட புதிய, மின்னல்வேக CSS பொறியைக் கொண்டுள்ளது. இதை CSS கட்ட வடிவமைப்பு பலகம் மற்றும் சட்டகப்பணி வழுநீக்கல் போன்ற புத்தாக்க அம்சங்களுடன் பெறுங்கள்.

மேலும் அறிக

விளைவை மாற்ற இணையத்தைப் பயன்படுத்துங்கள்

மொசில்லாவால் உருவாக்கப்பட்ட வலிமையான வலை நுட்பங்களுடன், உருவாக்குநர்கள் விளையாட்டுகளைப் புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

புதிய வரவுகள்

வலைத்தள பொருட்களைக் கட்டமைக்கிறது

நாங்கள் இணைக்கப்பட்ட கருவிகளுக்கு இடையேயான இடைவெளிக்குப் பாலம் அமைக்கக்கூடிய ஒரு திறந்த, வலை விடய சட்டப்பலகம் மற்றும் சேவைகளை உருவாக்க முயற்சிக்கிறோம்.

துவங்குங்கள்

உங்களைப் ஈர்க்கும் ஒரு உலாவியை உருவாக்குகிறோம்

அடுத்த தலைமுறைக்கான இணையக் கண்டுபிடிப்பு ஒரு உலாவி, இது மிகவும் உள்ளுணர்வுள்ள, பயனுள்ள மற்றும் உங்கள் மனுதுடன் ஒத்திசைவில் இருக்கும்.

மேலும் அறிக

ஒரு பாதுகாப்பான நிரலாக்க மொழியைக் கண்டுபிடிக்கிறோம்

மொசில்லாவால் வழங்கப்படும் ரஸ்ட் மொழியானது, உலாவிகள், கணினிகள் மற்றும் பலவற்றை மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட அனுமதிக்கிறது.

ரஸ்ட் பற்றி கற்க்கவும்

வலைப்பூக்கள்

மொசில்லாவின் அண்மைய நுட்ப வலைப்பூக்களைப் பற்றி வாசிக்கவும்.