உங்கள் கீற்றுகளை உடன் எடுத்துச் செல்லவும்

பயர்பாக்சுடன் உங்கள் திறந்த கீற்றுகளை கைபேசி, பணிமேடை அல்லது கைக்கணினி இடையே தடையின்றி பகிரவும்.

உங்கள் பயர்பாக்சு கணக்கில் புகுபதிவதின் மூலம் கைபேசி கைக்கணினி கருவிகளில் உங்கள் திறந்த கீற்றுகளைப் பார்.

பணிமேசை மற்றும் கைக்கணினியிலும் திறந்த கீற்றுகளைப் பார். புகுபதியவும் அல்லது ஒரு பயர்பாக்சு கணக்கை உருவாக்கவும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்சைப் பதிவிறக்கு — தமிழ்

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு தனியுரிமை

பயன்பாட்டினை பெறு

உங்கள் உள்பெட்டியை காலிசெய்யவும்

இன்னும் உங்களுக்கே இணைப்புகளை மின்னஞ்சல் செய்கிறீர்களா? அதற்குப் பதிலாக கருவிகளுக்கு கீற்றுகளை அனுப்பவும்.

கருவிகளை நிபுணர்போல் மாறவும்

ஒரு இடத்தில் உலாவத்தொடங்கி, வேறொரு இடத்தில் விட்டதிலிருந்து தொடரவும்.

கவலையின்றி பகிரவும்

உங்கள் தரவு பயர்பாக்சு கணக்குடன் பாதுகாப்பாக உள்ளது.