உங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கம்பியில்லா இணைப்பை வரைப்படம் செய்யவும்.

மொசில்லா ஸ்டம்பிளர் என்பது ஒரு திறந்த மூல கம்பியிலா இணைய வருடி ஆகும், அது எங்கள் கூட்டுமூல இருப்பிட தரவுத்தளத்திற்காக GPS, செல்லுலார் மற்றும் கம்பியிலா இணையங்களின் மேல்தரவுகளைச் சேகரிக்கிறது.

  1. மொசில்லா ஸ்டம்ளரை நிறுவு

    Google Play கடையில் இலவசமாகப் பெறுங்கள்

    மொசில்லாவின் இருப்பிட சேவையைப் பற்றி மேலும் அறிக மேலும் இதில் இணையவதற்கான பல வழிகளைக் கண்டறியவும்.