குறிமுறை செய்வதில் மகிழ்ச்சி எனும் காணோலியை பார்த்துவிட்டு அதைப்பற்றிப் பிற மொசிலியன்களுடன் கலந்துரையாடுங்கள்

யாரேனும் மக்கள் பக்சீலா மூலம் அனுப்பிய புகார்களின் தவறுகளை கண்டுபிடித்து சரி செய்து பயர்பாக்சுக்கு பங்களிக்கலாம். பயர்பாக்சு பொறியாளரின் நேரலை ஹேக்கிங் செயல் விளக்கத்தை பார்த்து அவை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  1. அறிமுகத்தை பார்க்கவும்.

    @mike_conley உரத்த சிந்தனையின் போது உண்மையான பயர்பாக்சு வழு மீதான ஹேக்கிங்.

    View more Joy of Coding videos

    பங்காற்றுங்கள்

    நிரலாக்க சமூதாயத்தில் சேரவும் உலகம் முழுவதிலும் உள்ள மொசில்லியர்களுடன் ஒருவர்கொருவரோடு ஒருங்கிணைப்பைத் தொடங்க வேண்டும்.