@StartMozilla என்பதற்கு கீச்சிடுவதன் மூலம் உங்கள் தொழில்நுட்ப திறன்களால் எப்படி பங்களிக்கலாம் என்பதைப் பார்க்கவும்

மொசில்லாவுடன் சம்மந்தப்படுவதற்கும் அதன் உலாவிக்கு ஆதரவு தருவதற்கும் நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் உங்களின் முதல் பிழையை சரி செய்ய தயாராக இருந்தால் @StartMozillaவுக்கு கீச்சு அனுப்பி, உங்களுக்கான பொருத்ததமான துவக்க பிழையுடன் இணையுங்கள்.

  1. இதைக் கீச்சிடுக

    நான் மொசிலாவுக்கு பங்களிக்க தயாராகவுள்ளேன்! @startmozilla திறந்த வலையைப் பாதுகாக்க உதவுவதற்கு நான் எவ்வாறு உங்களுடன் இணைய முடியும் என்பதை கூறுங்கள்.

  2. டிவிட்டரில் @startmozilla பின்தொடரவும்