உருவாக்குனர் கருவி சவாலாளிலுள்ள எங்களின் புதிய அசைவூட்டத்தை தொகுக்கும் கருவியை முயற்சி செய்து பாருங்கள்

வலைத்தளங்களைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டால், பயன்படுத்துவதற்குச் சுலபமாக இருக்கும். பயர்பாக்சு மேம்பாட்டுனர் பதிப்பில் புதிய கருவிகளைப் பயன்படுத்தி வலைத்தளங்களில் பங்கேற்று உங்களின் வலை எழுத்தறிவு திறன்களைப் பரிசோதிக்கலாம்.

பயர்பாக்சு மேம்பாட்டு பதிப்பில் மேசைக்கணினி உலாவில் உருவாக்குநர் கருவிகள் தேவைப்படுகிறது. இந்தப் பணியைப் பரிசோதிக்க, முதலில் பயர்பாக்சு உருவாக்குநர் பதிப்பைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

Firefox Developer Edition — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

Firefox Developer Edition — தமிழ்

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை இயக்க வேண்டிய தேவைகளை உங்கள் கணினி பூர்த்தி செய்யவில்லை.

பயர்பாக்சை நிறுவுவதற்கு தயவுசெய்து இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்.

பயர்பாக்சு தனியுரிமை
  1. உ.நர் கருவிகளின் சவால்களுக்குச் செல்க

    உ.நர் கருவிகளின் சவாலைப் பார்வையிடவும்

    பங்காற்றுங்கள்

    வலைடேவ் பங்கேற்பு குழுவில் சேர்ந்து உலகம் முழுவதும் உள்ள மொசிலியர்களிடம் ஒருவர்கொருவர் ஒருங்கிணைப்பைத் தொடங்க வேண்டும்.