மொசில்லாவுடன் சேர்ந்து தொண்டாற்றுங்கள்!

  • 10,554 மொசில்லியன்ஸ் உலகெங்கும் உள்ளனர்
  • 28 நிகழ்ச்சிகள் உலகெங்கும் நடக்கவிருக்கின்றன
  • 87 மொழிகள், ஒவ்வொரு கண்டத்திலும் கணக்கிடுகிறோம்

#IAmAMozillian

வணக்கம், நான் பே , நான் பிலிப்பைன்சு நாட்டில் உள்ளஒரு மொசில்லியன்

நான் 2011 ஆண்டு முதன் முதலாக உள்ளூர் மொசில்லா நிகழ்வுக்கு சென்றேன். அங்கு நான் சந்தித்த அனைவரும் அற்புதமானவர்கள். அவர்கள் என்னை உற்ச்சாகப்படுத்தியதுடன் நான் கூடுதலாக அறிந்து கொள்ளவும் உதவினார்கள். நான் தற்போது பிலிப்பைன்சின் மொசில்லா சமூக மேலாளராக உள்ளேன்.

நான் தற்போது உதவி புரிவது:

  • வலைத்தாயாரிப்பாளர்
  • மங்கையர் மொசில்லா(WoMoz)
  • Firefox மாணவர் தூதர்கள்
  • சமூக உருவாக்கம்

உள்ளூர் வெப்மேக்கர் மற்றும் மங்கையர் மொசில்லா பயன்படுத்தும் பெண்களுக்கான (WoMoz) சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதிலும் எனக்கு ஆர்வம் உள்ளது, அவற்றில் நான் மற்றவர்களுக்குப் பயிற்சியளிப்பதோடு அவர்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவ முடியும். நான் பயர்பாக்சு மாணவர் தூதுவர்கள் திட்டத்திற்கும் சமூக கட்டமைத்தலிலும் உதவுகிறேன்.

எனக்கு பிடித்தது உலகளாவிய சமூக மொசிலியனாக இருப்பது. நம்மை நான் ஒரு “குடும்பம்” என நினைக்கிறேன், நாம் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதால், ஒன்றாக சேர்ந்து வேலை செய்யும் போது நமது மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பகிர்கிறோம்.

இன்னும் பல மொசில்லா நண்பர்களைச் சந்திக்கவும்

சமூக புதுப்பிப்புக்களைப் பெறவும் (ஆங்கிலம்)